நாகவல்லி சடங்கு

நாகவல்லி சடங்கு என்பது கம்மாளர்கள் மாத்வ பிராமணர்கள்/தெலுங்கர்கள் செய்யும் திருமணத்தில் இடம்பெறும் சடங்கு ஆகும். இதை இலங்கையைச் சேர்ந்த கம்மாளர்கள் அழகாக செய்வார்கள். மணப்பெண்ணுக்கு மஞ்சள் நூல் சேலை கட்டி, மணமகனுக்கு வேட்டி கட்டி பூணூல் அணிந்து இந்த சடங்கை செய்வார்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகவல்லி_சடங்கு&oldid=3856848" இலிருந்து மீள்விக்கப்பட்டது