பெங் சின்சூன் ( Chinese 彭新春 நாங் யின் எனவும் அழைக்கப்படுகிறார் Burmese နန်းရင် ) சான் மாநில சிறப்பு பிராந்தியத்தின் தற்போதைய முதல் பெண்மணி 4 மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி இராணுவத்தின் தலைவரும் சான் மாநில சிறப்பு பிராந்தியத்தின் தலைவருமான சாய் லியூனின் மனைவி.[1] சான் மாநில- கிழக்கின் அமைதி மற்றும் ஒற்றுமைக் குழுவில் (பி.எஸ்.சி) உயர் பதவியில் உள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி இராணுவத்திற்கும் மியான்மர் அரசாங்கத்திற்கும் இடையிலான சமாதான பேச்சுவார்த்தைகளில் நாங் முக்கிய பங்களிப்பாளராக இருந்தார்.[2][3]

நாங் யின்
சான் மாநிலத்தின் முதல் பெண்மனி
பதவியில் உள்ளார்
பதவியில்
2001
தலைவர்சாய் லியுன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புகோகாங்
துணைவர்சாய் லியுன்
பெற்றோர்பியுங் கியா-சின்(தந்தை)

அவர் கோகாங்கில் பிறந்தார், மியான்மரில் (பர்மா) உள்ள கோகாங் சிறப்பு பிராந்தியத்தின் தலைவரும், மியான்மர் தேசிய ஜனநாயக கூட்டணி இராணுவத்தின் (எம்.என்.டி.ஏ.ஏ) தலைவருமான பியுங் க்யா-ஷின் மூத்த மகளும் ஆவார்.[2]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாங்_யின்&oldid=3950433" இலிருந்து மீள்விக்கப்பட்டது