நாடகமுறையில் கற்பித்தல்

நாடக முறையில் கற்பித்தல்

1.1 அறிமுகம்

1.2 நாடக முறை விளக்கம்

1.3 நாடக முறை வகைகள்

1.4 நாடக முறை நன்மைகள்

1.5 நாடகமுறையில் கற்பித்தல்

1.1 அறிமுகம்

வரலாற்றில் கடந்த காலத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் மறுபடியும் நடைபெறுகின்றன எனத் தோன்றும்படி செய்வதும் அந்நிகழ்ச்சியின் உண்மைகளை உணரச் செய்வதும் நாடகமுறை எனப்படும்.

1.2நாடகமுறை விளக்கம்

நாடக முறையில் உண்மை நிகழ்ச்சிகளும் வரலாற்று மாந்தர்களின் செயல்களும் நடித்து விளக்கி காட்டப்படுகின்றன.

1.3 நாடகமுறை வகைகள்

வசன நாடகம் பொம்மலாட்டம் ஓரங்க நாடகம் அசையா நடிப்பு

1.4 நாடக முறை நன்மைகள்

நாடக முறையால் மாணவர்களிடையே கற்பனை வளம் பெருகுகின்றது. நாடக முறையால் மாணவர்களிடையே வரலாற்று உணர்வுகள் வெளிப்படுகின்றன.

பின்னூட்டம்

நாடக முறையால் கருத்து வேறுபாடு, தியாக மனப்பான்மை, பங்களிப்பு ஏற்பட்டாலும் இம்முறை எல்லா பாடங்களுக்கும் பொருந்துவனவாக அமையவில்லை.


மேற்கோள்

Adams,Georgia teaching of history teaching

Chamberlain the history teacher and school organisation Buch m.b report of the education commission 1964-196^