நாடிமுத்து

நாடிமுத்து (Nadimuthu) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்றத்தின் பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1952 ஆவது ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பட்டுக்கோட்டை தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]

நாடிமுத்து
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
வாழிடம்(s)தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு,  இந்தியா
வேலைஅரசியல்

வகித்த பதவிகள் தொகு

சட்டமன்ற உறுப்பினராக தொகு

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%)
1952 பட்டுக்கோட்டை இந்திய தேசிய காங்கிரசு

மேற்கோள்கள் தொகு

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாடிமுத்து&oldid=3926673" இலிருந்து மீள்விக்கப்பட்டது