நாடி சுத்தி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
நாடி சுத்தி என்பது ஓரு வகை பிராணாயாமம் எனப்படுகிறது. பிராணயாமங்களின் அடிப்படை நாடி சுத்தி என்றழைக்கப்படும் சுவாச சுத்தியாகும்.
செய்முறை
தொகுஇடதுபுற நாசித்துவாரத்தில் காற்றை உள்ளிலுத்து பின்பு காற்றை அடக்காமல் வலப்புற நாசியின் வழியே காற்றை வெளியேற்ற வேண்டும். அதன்பின்பு வலப்புற நாசியினால் காற்றை உள்ளிழுத்து காற்றை அடக்காமல் இடப்புற நாசி வழியே காற்றை வெளியிட வேண்டும். இவ்வாறாக மாறிமாறி செய்வதால் சுவாசம் சுத்தமடையும்.சுவாசத்தை உராய்வு இல்லாமல் மென்மையாக அதே சமயம் ஆழமாக இழுத்து விட வேண்டும். இழுக்கும் நேரத்தை விட விடும் நேரம் இருபங்காக இருக்க வேண்டும்.