நாட்காட்டி (மென்பொருள்)

நாட்காட்டி மென்பொருள் என்பது நாட்காட்டியை மையப்படுத்தி, நிகழ்வுகள், முன்பதிவுகள், தொடர்புகள் ஆகியவற்றை மேலாண்மை செய்ய உதவும் மென்பொருள் ஆகும். தண்டர்பேர்ட், கூகிள் நாட்காட்டி, அவுட்லுக் போன்றவை நாட்காட்டி மென்பொருட்களைக் கொண்டுள்ளன.

நிரலாக்கம் தொகு

பல்வேறு மென்பொருட்கள் நாட்காட்டிகளை நிறுவ நிரலகங்களைக் கொண்டுள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாட்காட்டி_(மென்பொருள்)&oldid=1355732" இலிருந்து மீள்விக்கப்பட்டது