நாட்டார்
ஊரவை
நாட்டார் என்பது பொதுவாக ஊரவையைக் குறிப்பதாகும். இந்த நாட்டாரே கிராமத்தின் நீர் மேலாண்மை உட்பட கிராமம் தொடர்பான அனைத்து விசயங்களுக்கும் பொறுப்பானவராக இருந்தனர்.[1] அதாவது கிராமத்தின் ஆளும்வர்க்கத்தினரே நாட்டார்கள் என தமிழ்நாட்டில் அறியப்பட்டனர்.[2] கள்ளரில் ஒரு உட்பிரிவினருக்கு நாட்டார் பட்டம் வழங்கப்பட்டிருந்தது.[3]
விளக்கம்
தொகுநாட்டாரை பல்லவர்களும், பாண்டியர்களும் ஒரு அரசியல் அமைப்பாக அங்கீகரித்தனர். நில மானியங்கள் தொடர்பான பல்லவ மற்றும் பாண்டிய செப்பேடுகளில் நாட்டர்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன.[4][5]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Ecole pratique des hautes études. Contributions to Indian Sociology. வார்ப்புரு:Fcn
- ↑ Irfan Habib; Tapan Raychaudhuri; Dharma Kumar; Meghnad Jagdishchandra Desai (1982). The Cambridge Economic History of India. வார்ப்புரு:Page?
- ↑ The Cambridge Economic History of India.
- ↑ Minakshi, Cadambi (1938). Administration and social life under the Pallavas.
- ↑ Ali, B. Sheikh & Murthy, H. V. Sreenivasa (1990). Essays on Indian History and Culture.
- ↑ தமிழ் அகராதியில் வளர்ச்சி வரலாறு.
- ↑ பசிப்பிணி மருத்துவர்.