நாட்டுப்பற்று

நாட்டுபற்று (patriotism) என்பது ஒரு தனது தாய்நாட்டின் மீதுள்ள அளவில்லா அன்பு அல்லது ஈடுபாடு ஆகும். தன் நாட்டிற்காக பல வகையாக உழைப்பதும் நாட்டுபற்று எனக்கொள்ளப்படும்.

வெளிப்படுத்தும் முறைகள் தொகு

நாட்டுபற்று உணர்வினை பின்வரும் பலவகையில் வெளிப்படுத்த இயலும்:

  1. தேசிய பண்பாட்டு மற்றும் கலாச்சாரங்களை மதித்தல்
  2. நாட்டின் பண்பாட்டுச்சின்னங்களை பாதுகாத்தல்
  3. நாட்டின் எல்லைகளை காவல் காத்தல்
  4. தேச நலனுக்கு உயிர் நீத்தல்
  5. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உழைத்தல்
  6. நேர்மையாக வரிகளைக் கட்டுதல்
  7. நாட்டின் அனைவருக்கும் கல்வி பயில்வித்தல்
  8. பல வேலையில்லாதோரை பணியில் அமர்த்தல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாட்டுப்பற்று&oldid=2306439" இலிருந்து மீள்விக்கப்பட்டது