நாட்டுப்புறத்து நகைச்சுவைக் கதைகள் (நூல்)

நாட்டுப்புறத்து நகைச்சுவைக் கதைகள் என்னும் நூல் கழனியூரன் என்னும் எழுத்தாளரால் தொகுத்து திருநெல்வேலி மாவட்ட மொழிநடையில் எழுதப்பட்ட கதைகளின் தொகுப்பு ஆகும். [1] இவற்றுள் சில கதைகள் பூகம்பம், மகாகவி, ஏழைதாசன், முங்காரி, உஷா, நாவல் லீடர் ஆகிய இதழ்களில் வெளியிடப்பட்டவை ஆகும். [1]

நாட்டுப்புறத்து நகைச்சுவைக் கதைகள்
நூல் பெயர்:நாட்டுப்புறத்து நகைச்சுவைக் கதைகள்
ஆசிரியர்(கள்):கழனியூரன்
வகை:இலக்கியம்
துறை:நாட்டார் நகைச்சுவைக் கதைகள்
இடம்:சென்னை
மொழி:தமிழ்
பக்கங்கள்:96
பதிப்பகர்:அநுராகம் பதிப்பகம்
19 கண்ணதாசன் சாலை
தியாகராய நகர்
சென்னை 600 017
பதிப்பு:முதற் பதிப்பு 2004 இரண்டாம் பதிப்பு 2008

பொருளடக்கம் தொகு

  1. சொல்லும் பொருளும்
  2. அர்த்தமும் அனர்த்தமும்
  3. செவிட்டு மருமகனின் கதை
  4. அதுதான் எனக்குத் தெரியுமே!
  5. பெயர் மாற்றம்
  6. ஒரு புதுப்பணக்காரனின் கதை
  7. குண்டாம்பட்டி குருசாமியின் கதை
  8. கள்ளக் காப்பி
  9. ஒரு திருவாத்தானின் கதை
  10. வாய் வளையம் விழுந்த கதை
  11. விவரமான வேலைக்காரன்
  12. கதையாம் கதையாம் காரணமாம்
  13. ஒரு செல்லக்கிறுக்கனின் கதை
  14. தரகனின் தந்திர மொழி
  15. தங்கமுடி
  16. பந்தலிலே பாவக்காய்
  17. பெண்டாட்டி தாசர்கள் கதை
  18. எழவு எடுத்த கதை
  19. முதல் பேச்சு
  20. அந்தர்பாட்சா கொழுக்கட்டை
  21. கஞ்சர்களின் கதை
  22. விடாக்கண்டனும் கொடாக்கண்டனும்
  23. பரிசு பெற்ற பொய்
  24. அரைவெட்டு
  25. இடம் பொருள் ஏவல்

சான்றடைவு தொகு

  1. 1.0 1.1 கழனியூரான், நாட்டுப்புற நகைச்சுவைக் கதைகள், வாக்குமூலம்: நூல் முன்னுரை, அநுராகம், சென்னை, 2004