நாட்டுப்புறப் பெண் தெய்வங்கள் பட்டியல்

சிறுதெய்வ வழிபாட்டில் பெண் தெய்வங்களுக்கென சிறப்பான இடமுண்டு. கொலை, தற்கொலை மூலமாக இறந்த பெண்களையோ, கணவனுக்காக தீப்பாயந்து உயிர் துறந்த பெண்களையோ நாட்டுப்புறங்களில் வழிபடுகின்றனர். பல சமூகங்களில் கன்னி தெய்வ வழிபாடு வீட்டில் நடக்கிறது. எண்ணற்ற பெண் தெய்வங்களின் பெயர் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  1. அங்கம்மா
  2. அங்கலம்மா
  3. அங்காள ஈசுவரி
  4. அங்காள பரமேஸ்வரி[1]
  5. அட்டங்கம்மா
  6. அம்மச்சார் அம்மன்
  7. அம்மாச்சி
  8. அம்மாரி
  9. அம்மை வாரி
  10. அய்யம்மாள்
  11. அரிக்கம்மா
  12. அரிய நாச்சியம்மன் (அரியநாச்சியார்)
  13. அன்னம்மா
  14. அஷ்டசக்தி
  15. ஆலாலகங்கா
  16. ஆனந்தாயி
  17. இசக்கியம்மன்
  18. இட்சம்மா
  19. இடைச்சியம்மன்
  20. இருசார் அம்மன்
  21. ஈரங்ரிகிமாரி
  22. ஈலம்மா
  23. உக்கிரமாகாளி
  24. உச்சிமாகாளி
  25. உச்சினமாகாளி[2]
  26. உடலம்மா
  27. உத்தனகாளியம்மா
  28. உமையம்மன்
  29. ஊரம்மா
  30. எட்டுகை அம்மன்
  31. எல்லம்மா
  32. எல்லரம்மா
  33. எல்லைப் பிடாரி
  34. எல்லையம்மன்
  35. ஏழைகாத்தம்மன்
  36. கங்கம்மா
  37. கண்ணகியம்மன்
  38. கரடியம்மன்
  39. கருப்பாயி
  40. கழுமையம்மன்
  41. கன்னிகை
  42. கன்னியம்மன்
  43. காட்சிக்காரம்மன்
  44. காட்டேரி
  45. காத்தாயி அம்மன்
  46. காந்தாரியம்மன்
  47. காந்தாளம்மா
  48. காமாட்சியம்மன்
  49. காய்ச்சிக்காரம்மன்
  50. காவேரம்மா
  51. காளியம்மன்
  52. கிச்சம்மா
  53. கிரிதேவதி
  54. கிரிதேவி
  55. கீர்மாரி
  56. குதிரைக் காளீ
  57. குரும்பையம்மன்
  58. குலந்தம்மன்
  59. குலையம்மா
  60. குழந்தையம்மன்
  61. குளத்து அம்மன்
  62. கூனல்மாரி
  63. கொல்லிப் பாவை
  64. சக்கம்மாள்
  65. சந்தனமாரியம்மன்
  66. சந்திரமாகாளி
  67. சப்தகன்னிகை
  68. சாத்தாயி
  69. சாவதம்மா
  70. சின்னம்மா
  71. சின்னித்தம்மா
  72. சீதாலம்மா
  73. சீலைக்காரியம்மன்
  74. சுகஜம்மா
  75. சுங்காலம்மா
  76. செஞ்சியம்மன்
  77. செண்பகவல்லியம்மன்
  78. செந்தேசவரம்மா
  79. செம்மந்தம்மா
  80. செமலம்மா
  81. செல்லரம்மா
  82. செல்லியம்மன்
  83. சோலையம்மன்
  84. சௌண்டம்மன்
  85. டடூவாட்டம்மா
  86. தளவாய்பேச்சி
  87. தாளம்மா
  88. திக்கம்மாள்
  89. திரௌபதி
  90. திரௌபதியம்மன்
  91. தீப்பாச்சியம்மன்
  92. துர்க்கை
  93. துர்க்கையம்மன்
  94. தொட்டிச்சிஅம்மன்
  95. தோட்டம்மன்
  96. தோட்டுக்காரி அம்மன்
  97. நட்டாத்தி அம்மன்
  98. நவ கன்னிகள்
  99. நாகாத்தம்மன்
  100. நீலவேனியம்மன்
  101. நீலி
  102. நுகலம்மா
  103. பச்சை வாழையம்மன்
  104. பத்ரகாளி
  105. பல்லாலம்மா
  106. பாண்டிலம்மா
  107. பாப்பாத்தி
  108. பாலம்மா
  109. பிசால் மாரியம்மா
  110. பிடாரி
  111. பிளாக்கு அம்மா
  112. புதும லெட்சுமி
  113. புள்ளத்தாளம்மா
  114. பூங்கவனதம்மன்
  115. பூங்குறத்தி
  116. பூசம்மா
  117. பூலங்கொண்டாள் அம்மன்
  118. பூலம்மா
  119. பூலாரம்மா
  120. பூஜம்மா
  121. பெட்டம்மா
  122. பெத்தனாட்சி
  123. பேச்சியம்மன்
  124. பேராத்துசெல்வி
  125. பைரவி
  126. பொன்னிறத்தாள் அம்மன்
  127. மகாதேவ அம்மா
  128. மணிமஞ்சம்மா
  129. மத்தாரம்மா
  130. மதுரை காளியம்மன்
  131. மந்தைஅம்மன்
  132. மந்தையம்மன்
  133. மந்தையம்மன்
  134. மரகதவல்லி
  135. மலையாயி
  136. மாடச்சி
  137. மாமிலம்மா
  138. மாயேஸ்வரம்மா
  139. மாரம்மா
  140. மாரம்மா கேத்தனா
  141. மாரியடியம்மா
  142. மாரியம்மன்
  143. மீனாட்சியம்மா
  144. முக் கன்னிகள்
  145. முத்தாலம்மன்
  146. முத்தாரம்மன்[2]
  147. முத்துநாச்சியார்
  148. முப்பிடாரியம்மான்
  149. மூப்பிடாதி
  150. யாப்பரம்மன்
  151. ராக்கம்மா
  152. ராக்காச்சி
  153. ராக்காச்சியம்மன்
  154. ராசாயி
  155. ராமம்மா
  156. ராவேலம்மா
  157. ரேணுகாதேவி
  158. வடக்கு வாய்ச்சொல்லி
  159. வடக்குத்தியம்மன்
  160. வண்டிமலைச்சியம்மன்
  161. வல்லடிக்காரர் அம்மன்
  162. வாசுகோடி
  163. வானமாலம்மன்
  164. விசாலாட்சியம்மன்
  165. வீரகாத்தியம்மன்
  166. வீரகாளியம்மன்
  167. வீரசின்னம்மாள்
  168. வீரமகாளி
  169. வீரமாத்திஅம்மன்
  170. வெயிலுகந்தம்மன்
  171. வேம்புலியம்மன்
  172. வலம்புரியம்மன் [2]
  173. பிட்டாபுரத்தி அம்மன்[2]
  174. தங்கம்மன்[2]

ஆதாரங்கள்

தொகு
  1. "Angala Parameswari Temple : Angala Parameswari Angala Parameswari Temple Details - Angala Parameswari- Ramapuram (Putlur) - Tamilnadu Temple - அங்காள பரமேஸ்வரி".
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 "நெல்லையில் இரவில் களைகட்டிய தசரா!".