நாது சா லபானா

இந்திய சீக்கியர்

நாது சா லபானா (Nadu Shah Labana) இந்தியாவைச் சேர்ந்த ஒரு முக்கியமான சீக்கியப் பிரமுகர் ஆவார். நாதா சா என்ற பெயராலும் இவர் அறியப்படுகிறார். குரு கோவிந்த் சிங்கின் சீக்கிய பக்தராக இருந்த இவர், பஞ்சகுலாவிற்கு அருகிலுள்ள நாதாவில் நடைபெற்ற பங்கனி போரில் இவர் செய்த சேவைக்காக நன்கு அறியப்பட்டார்.[1][2][3] இந்த இடம் யாத்திரை தலமாக மாறும் என்றும், இது நாதா சாவின் பெயரால் அழைக்கப்படும் என்றும் குரு கோவிந்த் சிங் தீர்க்கதரிசனம் கூறினார்.[4][5] நாதா சாகிப் குருத்வாரா இவரது சேவையை நினைவுகூரும் இடமாகும்.

நாது சாவின் வரலாறு ஆங்கிலம், இந்தி மற்றும் பஞ்சாபியில் உள்ளது. குருத்வாரா நாதா சாகிப்பில் உள்ள வரலாற்றுப் பலகை

மேற்கோள்கள் தொகு

  1. Page 7, Jaswant Singh,The Lubanas in the Punjab; Social, Economic and Political Change (1849-1947),1998
  2. Page 5, The Lubanas of Punjab, Kamaljit Singh, Guru Nanak Dev University
  3. Retrieved from Haryana Tourism Government Website: Haryana Tourism
  4. Retrieved from historicalgurudwaras.com: Gurdwara Nada Shib
  5. Retrieved from TheSikhEncyclopedia: Resource of various Sikh articles
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாது_சா_லபானா&oldid=3861266" இலிருந்து மீள்விக்கப்பட்டது