நானார்த்த தீபிகை

நானார்த்த தீபிகை என்னும் சொற்களுக்குப் பொருள் கூறும் நிகண்டு நூல் கி.பி. 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த முத்துசாமிப் பிள்ளை என்பவரால் இயற்றப்பட்டது.

இந்நூல் 18 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு விருத்தப்பாவால் இயற்றப்பட்ட 1,110 சூத்திரங்களில் 5432 சொற்களுக்கு விளக்கம் தருகின்றது.

உசாத் துணை

தொகு

சோ.இலக்குவன், கழகப் பைந்தமிழ் இலக்கிய வரலாறு, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், டி.டி.கே சாலை, சென்னை-18, 2001,

"https://ta.wikipedia.org/w/index.php?title=நானார்த்த_தீபிகை&oldid=3928171" இலிருந்து மீள்விக்கப்பட்டது