நானும் ஒரு தாய் (குறும்படம்)

நானும் ஒரு தாய் என்பது 2012 இல் வெளிவந்த ஒரு தமிழ் குறும்படம் ஆகும். "குழந்தையைப் பெற்றெடுத்தல் ...ஆண்களுக்கு அச்செயல் ஒரு தொழிற்சாலை உற்பத்தியாகி விடுகின்றது. இந்த இயற்கை சுழன்றால் ஆண்களின் மனநிலை என்னவாகும் என்பதையும் பெண்கள் எவ்வாறு எதிர்வினையாற்றுவார்கள் என்பதையும்" இப் படம் விபரிக்கிறது. இந்தப் படத்தின் இயக்குநர் கோவர்த்தனன் ஆவார். இது பல விருதுகளைப் பெற்றுள்ளது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. பல விருதுகளை வென்ற ‘நானும் ஒரு தாய்’ குறும்படம்

வெளி இணைப்புகள்

தொகு