நானோ உறிஞ்சும் தொழில்நுட்பம்
நானோ உறிஞ்சும் தொழில் நுட்பமானது வெற்றிடம், எதிா்மறை திரவ அழுத்தம் மற்றும் நானோ அளவிலான மில்லியன் உறிஞ்சும் கோப்பைகளை பயன்படுத்தி எந்த ஒரு பாெருளையும் தட்டையான நுண்ணிய மேற்பரப்பில் பாதுகாப்பாக பொருந்த செய்கிறது. நானோ உறிஞ்சுப் பொருளை தட்டையான ஒரு மேற்பரப்பில் அழுத்தும் பொழுது சிறிய அளவிலான மில்லியன் உறிஞ்சும் கோப்பைகள் பொிய அளவிலான வெற்றிடத்தை உருவாக்குவதோடு, பெரிய அளவு எடையினைத் தாங்குவதோடு, வலுவான உறிஞ்சும் சக்தியை பெறுகிறது. எச்சம் இல்லாமல் எளிதாக நீக்கி மீண்டும் மீண்டும் உபயோகிக்கும் தொழில்நுட்பத்தின் தன்மையைக் கொண்டது.[1]
பயன்பாடுகள்
தொகுநானோ-உறிஞ்சுதல் தொழில்நுட்பத்தில் பரந்த அளவிலான பயன்பாடுகள் உள்ளன. மேலும் அவை "ஈர்ப்பெதிா்விசை" என்றும் அழைக்கப்படுகின்றன. இது கொக்கிகள், பிரேம்கள், கண்ணாடிகள், நோட் பேட் போன்ற மென்பாெருள் தயாாிப்பு, மொபைல் ஃபோன் [2] [3][4] சாா்ந்த பாெருள்கள் மற்றும் பெரிய வீட்டு உபயோக பொருட்கள் போன்றவற்றில் பயன்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ ""How it works"". UM! Brands USA. Archived from the original on 2017-02-07. பார்க்கப்பட்ட நாள் 2017-02-08.
- ↑ ""Turn your iPhone into a mirror, bottle opener, and more with Megaverse"". Yahoo! News. Archived from the original on 2017-02-11. பார்க்கப்பட்ட நாள் 2017-02-08.
- ↑ ""Fund this: NanoHold suctions your smartphone to nearly any surface"". CNET. பார்க்கப்பட்ட நாள் 2017-02-08.
- ↑ ""Alumnus invents suction cup phone case"". State News, Inc. பார்க்கப்பட்ட நாள் 2017-02-08.