4-ஆம் நூற்றாண்டு

நூற்றாண்டு
(நான்காம் நூற்றாண்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

[1][2][3]

ஆயிரமாண்டுகள்: 1-ஆம் ஆயிரமாண்டு
நூற்றாண்டுகள்: 3-ஆம் நூற்றாண்டு - 4-ஆம் நூற்றாண்டு - 5-ஆம் நூற்றாண்டு
பத்தாண்டுகள்: 300கள் 310கள் 320கள் 330கள் 340கள்
350கள் 360கள் 370கள் 380கள் 390கள்


கிபி 4ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கீழைத்தேய அரைக்கோளம்.
கிபி 4ம் நூற்றாண்டின் இறுதியில் கீழைத்தேய அரைப்பகுதி.

4ம் நூற்றாண்டு என்ற காலப்பகுதி ஜூலியன் நாட்காட்டியின் படி கிபி 301 தொடக்கம் கிபி 399 வரையான காலப்பகுதியை குறிக்கிறது.

நிகழ்ச்சிகள் தொகு

  • 337 – கான்ஸ்டன்டைன் I சாவதற்கு முன் கிருத்துவராக மாற்றப்பட்டார்.
  • 395 – தியோடோசியஸ் I இறந்தார். இதன் விளைவாக ரோம நாடு நிரந்தரமாக பிரிந்தது.

குறிப்பிடத்தக்கவர்கள் தொகு

  • கான்ஸ்டன்டைன் I (306-337), ரோமப் பேரரசர்
  • தியோடோசியஸ் I (378-395), ரோமப் பேரரசர்
  • குமரஜீவா(344-413) இந்திய புத்தத் துறவி
  • டாவ்-உன்(312-385), சீன புத்தத் துறவி

மேற்கோள்கள் தொகு

  1. The Long Fourth Century 284-450: Continuity and Change in the Later Roman Empire ed. S. McGill, C. Sogno and E. Watts (Cambridge 2008).
  2. "The Maya: Glory and Ruin". National Geographic Magazine.
  3. Roberts, J: "History of the World". Penguin, 1994.
"https://ta.wikipedia.org/w/index.php?title=4-ஆம்_நூற்றாண்டு&oldid=3751950" இலிருந்து மீள்விக்கப்பட்டது