நான்கிணையக் கார்பன்

நான்கிணையக் கார்பன்
நியோபெண்டேன் கட்டமைப்பு வாய்ப்பாடு (நான்கிணையக் கார்பன் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதுred)

நான்கிணையக் கார்பன் (Quaternary carbon) அணு என்பது ஒரு கார்பன் அணு வேறு நான்கு கார்பன் அணுக்களுடன் பிணைக்கப்பட்டிருப்பதைக் குறிக்கும். குறைந்தபட்சம் ஐந்து கார்பன் அணுக்கள் கொண்டிருக்கும் ஐதரோ கார்பன்களில் மட்டுமே நான்கிணைய கார்பன் அணுக்கள் காணப்படுவது சாத்தியம் ஆகும். கிளைகள் கொண்ட ஆல்க்கேன்களில் மூவிணைய கார்பன் அணுக்கள் உருவாக இயலும். ஆனால் நேர்கோட்டு ஆல்க்கேன்களில் இவை உருவாக இயலாது [1]

ஓரிணையக் கார்பன் ஈரிணையக் கார்பன் மூவினையக் கார்பன் நான்கிணையக் கார்பன்
பொதுக் கட்டமைப்பு வாய்ப்பாடு
(R = கரிமக் குழு)
frameless=1.0 frameless=1.0 frameless=1.0 frameless=1.0
பகுதி
கட்டமைப்பு வாய்ப்பாடு
frameless=1.0 frameless=1.0 frameless=1.0 frameless=1.0

தயாரிப்பு தொகு

சமச்சீர் நான்கிணையக் கார்பன் மையங்களை உருவாக்குதல் என்பது செயற்கை முறைக்கு ஒரு சவால் ஆகும். வேதியியலாளர்கள் சமச்சீரற்ற டையீல்சு-ஆல்டர் வினைகளை உருவாக்கியுள்ளனர் [2] எக் வினை, ஈனைன் வளையமாதல், வளையக்கூட்டு வினை[3] C-H செயலாக்கம், அல்லைலிக் பதிலீடு[4] பௌசன் – காண்ட் வினை[5] இத்யாதி போன்றவை சமச்சீரற்ற நான்கிணைய கார்பன் அணுக்களை உருவாக்கும் வினைகளாகும்.

மேற்கோள்கள் தொகு

  1. Hans Peter Latscha, Uli Kazmaier, Helmut Alfons Klein (2016) (in German), Organische Chemie: Chemie-Basiswissen II (7. Auflage ), Berlin: Springer Spektrum, p. 40, பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-662-46180-8 
  2. Nicolaou, K. C.; Vassilikogiannakis, G.; Mägerlein, W.; Kranich, R Angew. Chem. Int. Ed. Volume 2001, Issue 40 , Pages 2482-2486 {{DOI: 10.1002/1521-3773(20010702)40:13<2482::AID-ANIE2482>3.0.CO;2-A}}
  3. Quasdorf, K.W.; Overman, L. E. இயற்கை Volume 2014, Volume 516 , Pages 181 {{doi:10.1038/nature14007}}
  4. "Allylic Substitution for Construction of a Chiral Quaternary Carbon Possessing an Aryl Group". J. Org. Chem.. 2013. doi:10.1021/jo400248y. 
  5. Ishizaki, M.; Niimi, Y.; Hoshino, O.; Hara, H.; Takahashi, T. Tetrahedron Volume 2001, Issue 61 , Pages 4053-4065

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நான்கிணையக்_கார்பன்&oldid=2900795" இலிருந்து மீள்விக்கப்பட்டது