நான் வளர்த்த நாய்க்குட்டி

நான் வளர்த்த நாய்க்குட்டி ஒரு பாப்பா விளையாட்டு.

குழந்தையைக் கக்கத்தில் தூக்கிக்கொண்டு தாய் நிற்பார். குழந்தையின் கன்னத்தைச் செல்லமாகக் கிள்ளிப் பாட்டுப் பாடுவார்.

யார் வளர்த்த நாய்க்குட்டி
நான் வளர்த்த நாய்க்குட்டி
தொட்டுப்பாரு கார்ப்போம் என்பார்.

அருகில் உள்ளவர் குழந்தையைச் செல்லமாக அடிப்பர். மீண்டும் மீண்டும் பாடி அடிக்கும்போது குழந்தை சிணுங்கும். அழும். பின் தேற்றுவர். இது ஒரு வேடிக்கை விளையாட்டு.

குழந்தையைச் சுமந்து சீராட்டல்தொகு

இவற்றையும் பார்க்கவும்தொகு

கருவிநூல்தொகு

  • கி. ராஜநாராயணன், வட்டார வழக்குச்சொல் அகராதி, ராஜபவனம், இடைச்செவல் வெளியீடு, 1982