நாம் மூவர் (Naam Moovar) 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜம்பு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், எல். விஜயலக்ஸ்மி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1][2]

நாம் மூவர்
இயக்கம்ஜம்பு
தயாரிப்புகே. ஆர். பாலன்
பாலன் பிக்சர்ஸ்
நடிப்புஜெய்சங்கர்
எல். விஜயலக்ஸ்மி
வெளியீடுஆகத்து 5, 1966
நீளம்4178 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. Guy, Randor (2017-07-14). "Naam Moovar (1966)". The Hindu (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2021-11-18.
  2. "The Indian Express - Google News Archive Search". news.google.com. பார்க்கப்பட்ட நாள் 2021-11-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாம்_மூவர்&oldid=3863446" இலிருந்து மீள்விக்கப்பட்டது