நாயகா அணை
நாயகா அணை (Nayka Dam) என்பது இந்திய மாநிலமான குசராத்தில் சுரேந்திரநகர் அருகே போகாவோ ஆற்றில் உள்ள மண் அணை. [2][3] நாயகா முக்கிய நீர் ஆதாரமாகும், வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
நாயகா அணை | |
---|---|
அதிகாரபூர்வ பெயர் | போகோவோ-நீர் வள திட்டம் |
நாடு | இந்தியா |
அமைவிடம் | கௌதம்காத் , சைலா, சுரேந்திரநகர் மாவட்டம் |
நோக்கம் | நீர்ப்பாசனம் |
நிலை | செயல்பாட்டில் உள்ளது |
திறந்தது | 1961 |
கட்ட ஆன செலவு | ரூபாய் 75.03 இலட்சங்கள் |
அணையும் வழிகாலும் | |
வகை | நிலம் |
தடுக்கப்படும் ஆறு | போகோவோ ஆறு |
உயரம் (அடித்தளம்) | 15 மீட்டர்கள் (49 அடி) |
நீளம் | 2,012 மீட்டர்கள் (6,600 அடி) |
வழிகால்கள் | Vertical 20, Automatic 14 |
வழிகால் வகை | Ogee |
வழிகால் அளவு | 2097 m3/s |
நீர்த்தேக்கம் | |
உருவாக்கும் நீர்த்தேக்கம் | Nayka Bhogavo I Reservoir[1] |
மொத்தம் கொள் அளவு | 18 MCM |
செயலில் உள்ள கொள் அளவு | 13 MCM |
நீர்ப்பிடிப்பு பகுதி | 435 சதுர கிலோமீட்டர்கள் (4.7×109 sq ft) |
இணையதளம் Nayka dam |
இந்த அணையிலிருந்து ஏழு கிராமங்கள் நீர்ப்பாசன சேவை பெறுகிறது. இதில் கிராமம் ஒன்று முழுமையாகவும், மற்றொரு கிராமம் அணையின் பின்னால் ஓரளவு நீரில் மூழ்கியுள்ளது. இந்த நீர்த்தேக்கம் 122 எக்டேர்கள் (300 ஏக்கர்கள்; 0.47 sq mi) வனப்பரப்பிலும், 140 எக்டேர்கள் (350 ஏக்கர்கள்; 0.54 sq mi) தரிசு நிலத்திலும், 324 எக்டேர்கள் (800 ஏக்கர்கள்; 1.25 sq mi) சாகுபடி நிலத்திலும் அமைந்துள்ளது.[4]
நாயகா அணையின் மூலம் 1,935 எக்டேர்கள் (4,780 ஏக்கர்கள்; 7.47 sq mi) 1997-98 முதல் நீர்ப்பாசன வசதி பெறுகின்றன.[5][6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Nayka(W- Bhogavo I) Dam D05532". India-WRIS. பார்க்கப்பட்ட நாள் 27 December 2018.
- ↑ "Vadhvan Bhogavo Basin". Narmada Water Resources ,Water Supply and kalpsar department (Water Resources). 2015-12-24. பார்க்கப்பட்ட நாள் 2015-12-24.
- ↑ "Rains make farmers happy, commuters sad in Ahmedabad". Daily News and Analysis. 2011-06-11. பார்க்கப்பட்ட நாள் 2012-06-02.
- ↑ "Bhogavo-1 Water Resources Project". Government of Gujarat. Narmada, Water Resources, Water Supply and Kalpsar Department (Water Resources Division). Archived from the original on 2015-12-24. பார்க்கப்பட்ட நாள் 2015-12-24.