நாய் இறைச்சி

சில ஆசிய நாடுகளில், குறிப்பாக சீனா[1], தென் கொரியா[2], பிலிப்பைன்ஸ்[3], வியட்நாம்[4]ஆகிய நாடுகளில் நாய்கள் இறைச்சி உணவாக உண்ணப்படுகின்றது. நாயின் சில பாகங்கள் மருத்துவ பலன்களுக்காகவும் உண்ணப்படுகின்றது. சீனாவில் உணவு தட்டுபாட்டு காலங்களில் வீட்டு நாயும் உண்ணப்படுவதுண்டு.

சமைக்கப்பட்ட நாய் இறைச்சி

மேற்குலக நாடுகள், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் நாய் இறைச்சி உண்ணுவதை அருவருப்போடு நோக்குகின்றார்கள். நாய் இறைச்சி உண்ணுவது பிற விலங்குகளின் இறைச்சியை உண்ணுவது போலவே என்று அதை உண்ணுபவர்கள் வாதிடுகின்றார்கள். மேலும், வளர்ப்பு நாய்களுக்கும் அதனை வளர்ப்பவருக்கு இருக்கும் தொடர்பு இறைச்சி நாய்களுக்கும் அதனை உண்பவருக்கும் இருக்கும் தொடர்பை விட வேறுபட்டது என்று சுட்டுகின்றனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. Rupert Wingfield-Hayes (29 June 2002). "China's taste for the exotic". BBC News. http://news.bbc.co.uk/2/hi/programmes/from_our_own_correspondent/2074073.stm. பார்த்த நாள்: 2007-05-15. 
  2. Anthony L. Podberscek (2009). "Good to Pet and Eat: The Keeping and Consuming of Dogs and Cats in South Korea". Journal of Social Issues 65 (3): 615–632. doi:10.1111/j.1540-4560.2009.01616.x. http://www.animalsandsociety.org/assets/265_podberscek.pdf#page=8&search=nationwide. பார்த்த நாள்: 2014-05-22. "Dog meat is eaten nationwide and all year round, although it is most commonly eaten during summer, especially on the (supposedly) three hottest days.". 
  3. Desiree Caluza (2006-01-17). "Dog meat eating doesn't hound Cordillera natives". Philippine Daily Inquirer. Archived from the original on 2006-02-19. பார்க்கப்பட்ட நாள் 2006-10-27.
  4. "Vietnam's dog meat tradition". BBC News. 31 December 2001. http://news.bbc.co.uk/2/hi/asia-pacific/1735647.stm. பார்த்த நாள்: 2007-05-15. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாய்_இறைச்சி&oldid=3575456" இலிருந்து மீள்விக்கப்பட்டது