நாரன்பாய் கச்சாதியா

இந்திய அரசியல்வாதி

நாரன்பாய் பிகாபாய் கச்சாதியா (Naranbhai Bhikhabhai Kachhadia -பிறப்பு ஏப்ரல் 25,1955) இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவை உறுப்பினராக இருந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். 2009ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில் குசராத்தின் அம்ரேலி மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் ஆவார்.[1][2][3][4]

நாரன்பாய் கச்சாதியா
மக்களவை உறுப்பினர்-இந்திய நாடாளுமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
16 மே 2009
முன்னையவர்விர்ஜிபாய் தும்மார்
தொகுதிஅமெரலி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு25 ஏப்ரல் 1955 (1955-04-25) (அகவை 69)
அம்ரேலி, குசராத்து, இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்Smt. Muktaben Kachhadiya
பிள்ளைகள்3
As of 10 மார்ச்சு, 2013
மூலம்: [1]

மேற்கோள்கள்

தொகு
  1. "Naranbhai Kachhadia". Lok Sabha. பார்க்கப்பட்ட நாள் 10 March 2013.
  2. "Notification by Election Commission of India, New Delhi" (PDF). Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 10 March 2013.
  3. "Amreli Lok Sabha Election Result 2019 LIVE updates: BJP's Kachhadiya Naranbhai Bhikhabhai wins". FirstPost. 23 May 2019. பார்க்கப்பட்ட நாள் 18 May 2021.
  4. "Amreli Lok Sabha Election Result 2019: BJP's Kachhadiya Naranbhai Bhikhabhai wins his seat comfortably". DNA India. 24 May 2019. பார்க்கப்பட்ட நாள் 18 May 2021.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாரன்பாய்_கச்சாதியா&oldid=4049108" இலிருந்து மீள்விக்கப்பட்டது