நாராயண் தேகா
இந்திய அரசியல்வாதி
நாராயண் தேகா (Narayan Deka) இந்தியாவின் அசாம் மாநிலத்தை சேர்ந்த பாரதிய சனதா கட்சி அரசியல்வாதியாவார். 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பர்கேத்ரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3] சுமார் 9000 வாக்குகள் வித்தியாசத்தில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் வேட்பாளர் திகந்தா பர்மனை இவர் தோற்கடித்தார். ஆனால் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திகந்தாவிடம் தோற்றார்.[4]
நாராயண் தேகா Narayan Deka | |
---|---|
அசாம் சட்டமன்றம் | |
பதவியில் 2016–2021 | |
முன்னையவர் | பூமிதர் பர்மன் |
பின்னவர் | திகந்தா பர்மன் |
தொகுதி | பர்கேத்ரி |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
உறவுகள் | சாக்ரதார் தேகா (சகோதரர்) |
வாழிடம் | முகால்முவா |
வேலை | குவகாத்தி பெருநகர வளர்ச்சி ஆணையத்தின் தலைவர் |
தொழில் | அரசியல்வாதி |
நாராயண் தேகா குவகாத்தி பன்னாட்டுப் பள்ளியின் நிறுவனர் மற்றும் தலைவரும் ஆவார்.[5] தற்போது குவகாத்தி பெருநகர வளர்ச்சி ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ Boro, Shambhu (24 November 2016). "House panel concern over living standard in TEs". The Assam Tribune இம் மூலத்தில் இருந்து 24 நவம்பர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181124220048/http://www.assamtribune.com/scripts/detailsnew.asp?id=nov2416%2Fstate050. பார்த்த நாள்: 19 March 2020.
- ↑ "MLAs express concern over poor living condition of tea garden". Archived from the original on 2016-11-27. பார்க்கப்பட்ட நாள் 2017-06-26.
- ↑ "Eight Nalbari-origin legislators in new Assembly". Archived from the original on 2018-11-24. பார்க்கப்பட்ட நாள் 2017-06-26.
- ↑ "Barkhetry, Assam Assembly election result 2021". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-19.
- ↑ "ISG:: International School Guwahati". intschghy.org. Archived from the original on 2020-02-26. பார்க்கப்பட்ட நாள் 2020-05-06.
- ↑ Bureau, Pratidin. "Narayan Deka Appointed Chairman Of GMDA | Full List Of Appointments". Pratidin Time (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-07-12.