நார்த்புரூக் கேட்
நார்த்புரூக் கேட், இந்திய மாநிலமான அசாமின் குவகாத்தியில் கட்டப்பட்டது. இங்கு வந்த நார்த்புரூக் பிரபுவின் நினைவாக கட்டப்பட்டது. இந்த வாயிற்கட்டிடம் சுக்ரேஸ்வர் காட் என்ற இடத்திற்கு அருகில் உள்ளது. தற்போது இந்த கட்டிடம் பராமரிப்பின்றி கிடக்கிறது.[1]
நார்த்புரூக் கேட் নৰ্থব্ৰুক গেট Northbrook Gate | |
---|---|
பொதுவான தகவல்கள் | |
கட்டிடக்கலை பாணி | பிரித்தானிய கட்டிடக்கலை |
இடம் | குவகாத்தி அசாம் இந்தியா |
கட்டுவித்தவர் | பிரித்தானிய இந்தியா |
தொழில்நுட்ப விபரங்கள் | |
அமைப்பு முறை | செங்கல், சுண்ணாம்புக்கல் |
இந்த வாயிற்கட்டிடத்தை கர்சன் பிரபும் பார்வையிட்டார்.[2]
வடிவமைப்பு
தொகுஇங்கிலாந்தில் உள்ள கிங்ஸ் கல்லூரியின் வழிபாட்டுக்கூடத்தின் நுழைவாயிலைப் போலவே இதையும் கட்ட தீர்மானித்தது பிரித்தானிய அரசு. இந்த கட்டிடத்தை செங்கற்களைக் கொண்டும், சுண்ணாம்புக் கல்லைக் கொண்டும் கட்டியுள்ளனர்.
சான்றுகள்
தொகு- ↑ "Northbrook Gate needs immediate restoration". Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2022-01-11.
- ↑ Northbrook Gate to get a facelift