நாலு மூலை விளையாட்டு
நாலு மூலை விளையாட்டு ஒரு உள்ளரங்க விளையாட்டு. வீட்டுக் கூடத்தில் விளையாடப்படும். சிறுவர் சிறுமியர் விளையாடுவர்.
கூடத்தின் மூலையைத் தொட்டுக்கொண்டு நிற்கும்போது தொடக்கூடாது என முறை வைத்துக்கொண்டு விளையாடுவார்கள். இந்த விளையாட்டுக்குக் குறைந்தது மூன்று பேராவது வேண்டும். ஒருவர் தொடுபவர். ஏனையோர் ஓடுபவர்.
ஒருவர் தொடப்பட்டதும் அவர் தொடுபவராக மாறி விளையாட்டு தொடரும்.
ஓடும்போது பாடப்படும் பாடல்
- என் தலைக்கு எண்ணெய் ஊற்று
- எருமை மாட்டுக்குப் புல்லைப் போடு
இவற்றையும் பார்க்கவும்
தொகுகருவிநூல்
தொகு- கி. ராஜநாராயணன், வட்டார வழக்குச்சொல் அகராதி, ராஜபவனம் இடைச்செவல் வெளியீடு, 1982