நாவாய் சாத்திரம்

நாவாய் சாத்திரம் என்பது 18 ஆம் நூற்றாண்டில் கப்பற்கலை பற்றி வெளிவந்த ஒரு தமிழ் நூல் ஆகும். இந்த நூல் கடலின் பெளதீக மாற்றங்கள், அவை நிகழும் பருவங்கள், அதன்படி கலங்கள் செலுத்துதல் பற்றிய தகவல்களைத் தருகிறது.[1] நாவாய் என்பது கப்பல் அல்லது மரக்கலம் என்றதற்கு இன்னுமொரு சொல் ஆகும்.


மேற்கோள்கள் தொகு

  1. கட்டமைக்கப்பட்ட சொல்லின் பொருள் தொலைத்த ஊரும்...கதையாடும் காலமும் - கோமகன்

உசாத்துணைகள் தொகு

  • ஈழத்துப்பூராடனார். (2011). வல்வெட்டித்துறை கடலோடிகள். ரொறன்ரோ: நிப்ளக்ஸ் அச்சகம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாவாய்_சாத்திரம்&oldid=1269559" இலிருந்து மீள்விக்கப்பட்டது