நிகத் காசுமி
நிகத் காசுமி ( இந்தி: निखत काजमी ; 1958/59 - 20 சனவரி 2012) நிருபர் மற்றும் பரவலாக அறியப்பட்ட திரைப்பட விமர்சகர் ஆவார், இவர் உத்தரபிரதேசத்தின் அலகாபாத்தில் பிறந்தார், 1987 முதல் தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் பணிபுரிந்தார். 2012 இல் இவரது 53-ஆம் வயதில் மார்பகப் புற்றுநோயால் இறந்தார். [1] [2] [3]
புத்தகங்கள்
தொகு- இஃப் சேக்சுபியர் வாஸ் எ கன் . எழுத்தாளர்கள் பட்டறை, 1984.
- அயர் இன் தெ சோல்: பாலிவுட்ஸ் ஆங்ரி இயர்ஸ். ஆர்பர்காலின்சு பதிப்பகம் இந்தியா, 1996 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7223-210-1. .
- தெ ட்ரீம் மெர்ச்சண்ட் ஆஃப் பாலிவுட். 1998.பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7476-181-0.
- டைம்ஸ் கைடு டூ ஹாலிவுட் பிளாக்பஸ்டர்ஸ் . டைம்ஸ் குழு புத்தகங்கள்.பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-89906-31-3
- டைம்ஸ் மூவி கைடு . 2007, டைம்ஸ் நிறுவனம் .பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-89906-11-9
சான்றுகள்
தொகு- ↑ "Film critic Nikhat Kazmi passes away". The Indian Express. 20 January 2012. http://www.indianexpress.com/news/film-critic-nikhat-kazmi-passes-away/901959/.
- ↑ "Nikhat Kazmi dies, B-Town mourns". Hindustan Times. 20 January 2012 இம் மூலத்தில் இருந்து 21 ஜனவரி 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120121075129/http://www.hindustantimes.com/Entertainment/Bollywood/Nikhat-Kazmi-dies-B-Town-mourns/Article1-799765.aspx.
- ↑ "फिल्म समीक्षक निखत काज़मी का निधन - JantaJanardan". Janta Janardan. 20 January 2012. http://www.jantajanardan.com/NewsDetails/8090/film-critic-nikhat-kazmi-died.htm.