நிகழ்தகவுப் பரவல்
(நிகழ்தகவு பரவல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
நிகழ்தகவு பரவல் அல்லது நிகழ்தகவு அடர்த்தி அல்லது நிகழ்தகவு எடை என்பது ஒரு தன்னிச்சை மாறி குறிப்பிட்ட மதிப்புக்களை எடுப்பதற்கான நிகழ்தகவை விபரிக்கும் ஒரு சார்பு ஆகும். ஆயப்பட வேண்டிய பல கூறுகள் குறிப்பிட்ட சில பரவல் வடிவங்களை எடுக்கின்றன. இவற்றுள் இயல்நிலைப் பரவல், ஈருறுப்புப் பரவல், பாய்சான் பரவல், அடக்குக்குறிப் பரவல், கைவர்க்கப் பரவல் ஆகியவை, பெருக்குப் பரவல், செவ்வகப் பரவல் போன்றவை அதிகம் பயன்படுத்தப்படும் பரவல்கள் ஆகும்.
தொடர் நிகழ்தகவு பரவை ஆராய அளவுக்கோட்பாடு தேவைப்படுகிறது. நிகழ்தகவு பரவலின் மொத்தத் தொகையீடு ஒன்றாகும். நிகழ்தகவு பரவலிருந்து குவிவு பரவலைப் பெற,
எ.கா., கௌஸியன் பரவல்,