நிகழ்வியல்வு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பேயஸியன் பகுவியலில் நிகழ்வியல்வைக் கொண்டு துணையலகுகளைக் கண்டறியலாம். நிகழ்வியல்வுச் சார்பின் தொகையீடு ஒன்றல்ல. துணையலகுகளைக் கண்டறிய கட்டுப்பாட்டிற்குட்பட்ட எதிர்வுப் பெறுமதியைப் பெற்று, அதன் மீப்பெருமதிப்பை தேர்ந்தெடுக்கவும். இவ்வாறு பல முறை செய்து ஒருங்கல் நிபந்தனையைச் சரி பார்க்கவும்.