நிகோலசு தமாசுகசு
நிகோலசு தமாசுகசு என்பவர் அகஸ்ட்டஸ் கால ரோமப் பேரரசின் வரலாற்றியல் மற்றும் தத்துவவியல் அறிஞர்களில் ஒருவர்.[1] இவர் கிமு 64ஆம் ஆண்டு தமாசுகசு நகரில் பிறந்ததால் இவர் இப்பெயர் பெற்றார்.[2] இவர் தன் இறுதி நாட்களில் 144க்கும் மேற்பட்ட உலக வரலாற்று நூல்களை எழுதியுள்ளார்.[3]
பாண்டியத் தூதுவர்கள்
தொகுஸ்டிரேபோ எழுதிய குறிப்புகளில் பாண்டியர் சார்பில் ஒரு தூதுவன் கி.பி. 13ஆம் ஆண்டில் அகஸ்ட்டஸ் மன்னரவைக்கு தூதனாக வந்தான் எனவும் அவனை நிகோலசு தமாசுகசு அகசுடசு சார்பில் சந்தித்தார் எனவும் குறிப்பிடுள்ளார்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Burns, Ross. Damascus: A History, p. 59.
- ↑ Nicolaus, Autobiography, Fr.136.8
- ↑ Athenaeus, vi. 249.
- ↑ "To these accounts may be added that of Nicolaus Damascenus. This writer states that at Antioch, near Daphne, he met with ambassadors from the Indians, who were sent to Augustus Cæsar. It appeared from the letter that several persons were mentioned in it, but three only survived, whom he says he saw. The rest had died chiefly in consequence of the length of the journey. The letter was written in Greek upon a skin; the import of it was, that Porus was the writer, that although he was sovereign of six hundred kings, yet that he highly esteemed the friendship of Cæsar; that he was willing to allow him a passage through his country, in whatever part he pleased, and to assist him in any undertaking that was just. " Strabo in His Book of "Geography" Volume 15, Chapter 1, Section 73