நிக்கோலசு இங்கோலியா

மூலக்கூற்று உயிரியலாளர்

நிக்கோலசு தாமசு இங்கோலியா (Nicholas Thomas Ingolia) அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு மூலக்கூற்று உயிரியலாளர் ஆவார். இவர் 1979 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5 ஆம் நாள் பிறந்தார். பெர்க்லியிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். ரைபோசோம் விவரக்குறிப்பு முறையின் வளர்ச்சிக்காக இங்கோலியா மிகவும் பிரபலமானவராக அறியப்பட்டார். [2][3] நோய் பரப்பும் வெளவால்களின் வெப்ப-உணர்திறன் நரம்புகளின் பரிணாமம் குறித்த ஆய்வுகளையும் மேற்கொண்டார். நோய் பரப்பும் வெளவால்களின் வெப்ப-உணர்திறன் நரம்புகளின் பரிணாமம் குறித்த ஆய்வுகளையும் மேற்கொண்டார். சுருக்கமான திறந்த வாசிப்பு சட்டங்களால் சிறிய பெப்டைடுகளின் குறிமுறையேற்றம் குறித்தும் அவர் ஆய்வு செய்துள்ளார். [4][5] இங்கோலியா 2011 ஆம் ஆண்டுக்கான சிறந்த உயிர்மருத்துவர்களுக்கு வழங்கப்படும் சியர்ல் அறிஞர் விருதையும் அமெரிக்க புற்றுநோய்க் கழகத்தின் மதிப்பாய்வுக் குழுவில் இணைநிலையை பெற்றும் பணியாற்றுகிறார். [6][7]

நிக்கோலசு இங்கோலியா
Nicholas Ingolia
பிறப்புநிக்கோலசு தாமசு இங்கோலியா
பெப்ரவரி 5, 1979 (1979-02-05) (அகவை 45)[1]
சான்பிரான்சிசுக்கோ, கலிபோர்னியா

மேற்கோள்கள் தொகு

  1. "Nicholas Thomas Ingolia, Born 02/05/1979 in California". California Birth Index (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் August 5, 2018.
  2. "Nicholas Ingolia CV" (PDF). ingolia-lab.org. Archived from the original (PDF) on 2018-02-19. பார்க்கப்பட்ட நாள் 2018-02-21.
  3. "Faculty Research Page: Nicholas Ingolia". கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி). 2013-09-19. பார்க்கப்பட்ட நாள் 2018-02-21.
  4. Dell'Amore, Christine (2011-08-04). "Vampire Bats Have Vein Sensors". National Geographic. https://news.nationalgeographic.com/news/2011/08/110803-vampire-bats-blood-heat-veins-science-animals-nature/. 
  5. Williams, Ruth (2016-06-01). "Noncoding RNAs Not So Noncoding". The Scientist. பார்க்கப்பட்ட நாள் 2018-02-21.
  6. "Searle Scholars Program : Nicholas Ingolia (2011)". searlescholars.net. Archived from the original on 2018-02-12. பார்க்கப்பட்ட நாள் 2018-02-21.
  7. "Peer Review Committee for RNA Mechanisms in Cancer (RMC)". cancer.org. பார்க்கப்பட்ட நாள் 2018-02-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிக்கோலசு_இங்கோலியா&oldid=3560650" இலிருந்து மீள்விக்கப்பட்டது