நிக்கோலஸ் ஓட்டோ

நிக்கோலஸ் ஓட்டோ (Nikolaus August Otto, 1832-1891) முதலாவது நான்கு முழு இயக்க உள்ளெரி பொறியை (Four Stroke internal combustion engine) உருவாக்கிய ஜெர்மன் புத்தமைப்பாளார் ஆவார். 1876-ல் இவர் தயாரித்த உள்ளெரி பொறி தான் அதன் பின்னர் தயாரிக்கப்பட்ட கோடிக்கணக்கான பொறிகளுக்கு முன்மாதிரியாக அமைந்தது.

நிக்கோலஸ் ஆகஸ்ட் ஓட்டோ
Nicolaus-August-Otto.jpg
Nikolaus Otto
பிறப்புசூன் 10, 1832(1832-06-10)
ஹோல்ஸ்ஹாசென் அன் டெர் ஹைட்
இறப்பு26 சனவரி 1891(1891-01-26) (அகவை 58)
கோல்ன்
தேசியம்ஜெர்மனி
பணிபுத்தமைப்பாளர்
அறியப்படுவதுஉள் எரி பொறி
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிக்கோலஸ்_ஓட்டோ&oldid=2207474" இருந்து மீள்விக்கப்பட்டது