நிக்கோல் சட்டமன்றத் தொகுதி

குசராத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

நிக்கோல் சட்டமன்றத் தொகுதி (Nikol Assembly constituency) (தொகுதி வரிசை எண்:46) என்பது இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதி அகமதாபாது மாவட்டத்தில் அமைந்துள்ளது.[2][3] இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த ஜகதீஸ் விஸ்வகர்மா ஆவார்.

நிக்கோல்
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்குஜராத்
மாவட்டம்அகமதாபாது மாவட்டம்
மொத்த வாக்காளர்கள்257,046[1]
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
ஜகதீஸ் விஸ்வகர்மா
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

சட்டமன்றத் தொகுதியில் அடங்கியுள்ள பிரிவுகள்

தொகு

இந்த சட்டசபை தொகுதியில் பின்வரும் பிரிவுகள் அடங்கியுள்ளன.[4]

  1. அகமதாபாத் நகர தாலுகா (பகுதி) - அகமதாபாத் மாநகராட்சி (பகுதி) வார்டு எண் - 31, 34, 35.

சட்டமன்ற உறுப்பினர்கள்

தொகு
இத்தொகுதியில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியல்
ஆண்டு உறுப்பினர் பெயர் புகைப்படம் கட்சி
2012 ஜகதீஸ் விஸ்வகர்மா   பாரதிய ஜனதா கட்சி
2017[5]
2022

மேற்கோள்கள்

தொகு
  1. "Gujarat General Legislative Election 2022". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 18 April 2023.
  2. "Parliament / Assembly constituency wise PS & Electors Detail - Draft Roll - 2014" (PDF). Archived from the original (PDF) on 25 January 2014. பார்க்கப்பட்ட நாள் 1 June 2021.
  3. "Gujarat: Order No. 33: Table-A: Assembly Constituency and Their Extent" (PDF). Election Commission of India. Delimitation Commission of India. 12 December 2006. pp. 2–31. Archived from the original (PDF) on 5 March 2016. பார்க்கப்பட்ட நாள் 12 February 2017.
  4. "Gujarat: Order No. 33: Table-A: Assembly Constituency and Their Extent" (PDF). Election Commission of India. Delimitation Commission of India. 12 December 2006. pp. 2–31. Archived from the original (PDF) on 5 March 2016. பார்க்கப்பட்ட நாள் 12 February 2017.
  5. Panchal, Jagdish. "24 Gujarat ministers take oath; Nimaben Acharya is new Speaker". India Today. https://www.indiatoday.in/india/story/manisha-vakil-nareshbhai-patel-mlas-take-oath-gujarat-ministers-1853364-2021-09-16.