நிக்டிபிரோகன்
நிக்டிபிரோகன் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | கேப்ரிமுஜிடே
|
பேரினம்: | நிக்டிபிரோகன் போனபர்தி, 1857
|
நிக்டிபிரோகன் (Nyctiprogne) என்பது பக்கி குடும்பத்தினைச் சார்ந்த பறவைப் பேரினமாகும்.[1]
நிக்டிபிரோகன் பேரினத்தின் கீழ் இரண்டுச் சிற்றினங்கள் உள்ளன.