நிங்ஷியென்
நிங்ஷியென் என்பது கிழக்குச் சீனாவில் ஐஜியாங் மாகாணத்தின் வடகிழக்கிலிருக்கும் நகரமும் துறைமுகப் பட்டினமும் ஆகும். முன்னர் நிங்போ என்று வழங்கப்பட்டது.
அமைவிடம்
தொகுஇந்நகரம் கங்ச்செள விரிகுடாக் கரையில் இருக்கிறது. இங்கு பஞ்சாலைகளும் மீன் துறைகளும் இருக்கின்றன.
பயன்கள்
தொகுபருத்தி, உப்பு, மீன், தேயிலை முதலியன ஏற்றுமதியாகின்றன. இங்கே கல்வி, சமயம் சார்ந்த பல பண்டைய கல்லூரிகளும் கோயில்களும் பௌத்த விகாரைகளும் இருந்தன.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ கலைக்களஞ்சியம் தொகுதி ஆறு