நிசாம்(தலைப்பு)

Nizam ( அரபு மொழி: نظام‎யில்: نظام / niẓāmபொருள், "அமைப்பாளர்" என்ற பொருளை தருகிறது) அதாவது,  ஹைதராபாத் பகுதி மற்றும் பிற இந்திய மாநிலங்களில். உள்ள பகுதிகளுக்கு இறையாண்மை வாய்ந்த பதவி ஆகும். இதன் ஆட்சியாளா்கள் முகலாயா்களின் கீழ் ஆட்சி புாிந்தனா். முகலாயா்களுக்கு பிறகு பிரித்தானியா ஆட்சியின் கீழும்  தொடா்ந்து ஆட்சி புாிந்தனா்.

மேலும் காண்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிசாம்(தலைப்பு)&oldid=3878542" இலிருந்து மீள்விக்கப்பட்டது