நிஞ்சிட்சு

நிஞ்சிட்சு (忍術?) எனவும், சிலவேளை நின்போ (忍法?) என பரிமாற்றம் செய்யக்கூடிய சொல்லாகவும் பாவிக்கப்படுவது சண்டைக் கலையும், மரபுப் போரற்ற, கரந்தடிப் போர்களின் தந்திதிரோபாயம், போர் உத்தி மற்றும் வேவு பார்த்தல் கலையாக திட்டமிட்டு சினோபி (நிஞ்ஜிட்சு பயில்பவர் என்று அர்த்தம்) எனப்படுபவர்களால் (சப்பானுக்கு வெளியில் பொதுவாக நிஞ்சா என அறியப்படுவர்) பயிலப்படுவதாகும்.[1]

நிஞ்சிட்சு
(忍術)
Ninja kanji.svg
"நிஞ்சா"வுக்கான எழுத்து.
வேறு பெயர்நிஞ்சிட்சு, நின்போ
கடினத்தன்மைபோட்டியற்றது
தோன்றிய நாடுசப்பான் சப்பான்
உருவாக்கியவர்நிஞ்சா
Parenthoodவரலாற்று

உசாத்துணைதொகு

  1. Hayes, Stephen. The Ninja and Their Secret Fighting Art. ISBN 0-8048-1656-5, Tuttle Publishing, 1990

வெளி இணைப்புதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிஞ்சிட்சு&oldid=2697493" இருந்து மீள்விக்கப்பட்டது