நினென்சாகா

நினென்சாகா (Ninenzaka) என்பது சப்பானிலுள்ள கியோத்தோ நகரத்தின் இகாசியாமா-கு பகுதியில் கற்களைப் பரப்பி அமைக்கப்பட்ட ஒரு நடைபாதை மற்றும் சுற்றுலா தலமாகும். இந்த சாலையில் பாரம்பரிய கட்டிடங்கள் மற்றும் கடைகளால் வரிசையாக அமைந்துள்ளன. பெரும்பாலும் இதேபோன்ற சாலையான சானென்சாக்காவுடன் இணையாக இணைக்கப்பட்டுள்ளது. [1][2] நினென்சாகா சாலையில் நூற்றாண்டு பழமையான இரண்டு மாடி கட்டடத்தில் சிடார்பக்சு காபி இல்லம் அமைந்துள்ளது. [3]

நினென்சாகா
Ninenzaka
2009 ஆம் ஆண்டில் நினென்சாகா சாலையின் சரிவுத்தளம்

மேற்கோள்கள் தொகு

  1. "Ninen-zaka and Sannen-zaka Preserved Districts". Inside Kyoto (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-01-02.
  2. "Ninen-zaka & Sannen-zaka Area | Kyoto, Japan Attractions". www.lonelyplanet.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-01-02.
  3. "We Visited Starbucks In Kyoto, And It's Housed In A 100-Year-Old Traditional Japanese House". NYLON SINGAPORE (in அமெரிக்க ஆங்கிலம்). 2017-10-31. பார்க்கப்பட்ட நாள் 2020-01-02.

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நினென்சாகா&oldid=3004787" இலிருந்து மீள்விக்கப்பட்டது