நினைவு அலைகள் 3 (நூல்)

நினைவு அலைகள் நூல் டாக்டர் நெ. து. சுந்தரவடிவேலு எழுதி சாந்தா பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட நூல்.[1] தலைமைக் கல்வி ஆலோசகராகப் பணியாற்றிய அனுபவங்களும் முதலமைச்சர் காமராஜர் மற்றும் பக்தவத்சலம் மற்றும் பலருடன் இணைந்து பணியாற்றிய அனுபவங்களும் இந்த மூன்றாம் பாகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. பள்ளி ஆசிரியர்கள், ஊர் மக்கள், முதலமைச்சர் அனைவரின் ஒத்துழைப்புடன் நிறைவேற்றப்பட இவரது இலவச மதிய உணவுத் திட்டம் போன்ற பல திட்டங்கள் உருவான மற்றும் செயற்படுத்தப்பட்டவிதம் என்று பல தகவல்களைப் பதிவு செய்கிறார் ஆசிரியர்.

நினைவு அலைகள் 3
நூலாசிரியர்டாக்டர் நெ.து.சுந்தரவடிவேலு
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
பொருண்மைதன் வரலாறு
வெளியீட்டாளர்சாந்தா பதிப்பகம்
வெளியிடப்பட்ட நாள்
டிசம்பர் 1988
முன்னைய நூல்நினைவு அலைகள் 2

பின்னிணைப்பாக 11.12.1984; தி இந்து (The Hindu) நாளிதழில் வெளியான இந்நூலைப் பற்றிய தகவலும் சேர்க்கப்பட்டுள்ளது.

வெளியிணைப்புகள் தொகு

http://www.tamilvu.org/library/nationalized/pdf/34-sundaravadivelu/ninaivualikal-3.pdf

மேற்கோள்கள் தொகு

  1. நினைவு அலைகள்; சாந்தா பதிப்பகம்; டாக்டர் நெ.து.சுந்தரவடிவேலு;
"https://ta.wikipedia.org/w/index.php?title=நினைவு_அலைகள்_3_(நூல்)&oldid=1751733" இலிருந்து மீள்விக்கப்பட்டது