நின்னு விளையாடு
நின்னு விளையாடு (Ninnu Vilayadu) என்பது 2024 இல் வெளிவந்த இந்தியத் தமிழ் நாடகத் திரைப்படமாகும். சி. சௌந்தரராஜன் இயக்கிய இத்திரைப்படத்தில் தினேஷ் குமார், நந்தனா ஆனந்த், தீபா சங்கர் ஆகியோர் நடித்திருந்தனர்.[1] இத்திரைப்படம் 2024 மே 3 அன்று வெளியிடப்பட்டு எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.
நின்னு விளையாடு Ninnu Vilayadu | |
---|---|
Theatrical release poster | |
இயக்கம் | சி. சௌந்தரராஜன் |
தயாரிப்பு | எம். கார்த்திக் எம். சரத்குமார் கீர்த்திவாசன் |
கதை | சி. சௌந்தரராஜன் |
இசை | சத்ய தேவ் உதயசங்கர் |
நடிப்பு | தினேஷ்குமார் நந்தனா ஆனந்த் தீபா சங்கர் |
ஒளிப்பதிவு | எஸ். பிச்சுமணி |
படத்தொகுப்பு | கி. சங்கர் |
கலையகம் | இராஜ் பீக்காக் மூவிசு |
வெளியீடு | 3 மே 2024 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- தினேஷ்குமார் - வேலு
- நந்தனா ஆனந்த் - கீர்த்தி
- தீபா சங்கர் - வேலுவின் தாய்
- காளை - கருப்பன்
- பழ. கருப்பையா
- பசங்க சிவகுமார்- கீர்த்தியின் தந்தை
- மதுரை குமரன்
- சாவித்திரி
- டி. சங்கவி - வேலுவின் தங்கை
- ஜோதி
பாடல்கள்
தொகுஇத்திரைப்படத்திற்கு சத்ய தேவ் உதயசங்கர் இசையமைத்திருந்தார். [2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "ஜல்லிக்கட்டு பின்னணியில் உருவாகும் 'நின்னு விளையாடு'". Dinamalar. 30 January 2017. Archived from the original on 30 April 2024. பார்க்கப்பட்ட நாள் 23 May 2024.
- ↑ "Ninnu Vilaiyadu". www.maalaimalar.com. 2 May 2024. Archived from the original on 23 May 2024. பார்க்கப்பட்ட நாள் 23 May 2024.