நிமாய் கோஷ்

தமிழ்த் திரைப்பட இயக்குநர்

நிமாய் கோஷ் (Nimai Ghosh, 1914-1988) ஒரு வங்காள திரைப்பட இயக்குநர். பொதுவுடைமைவாதியான இவர் சின்ன முல் என்ற வங்காள மொழி திரைப்படத்தையும் பாதை தெரியுது பார் என்ற தமிழ்த் திரைப்படத்தையும் இயக்கியதற்காக அறியப்படுபவர். 1950களில் பல தமிழ்த் திரைப்படங்களுகளில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார். 1960ல் வெளியான பாதை தெரியுது பார் வணிகரீதியாக தோல்வியடைந்தது. கோஷ் அதன் பின்னர் தமிழ்ப் படங்களிலும் கன்னட மொழிப் படங்களிலும் 1970கள் வரை ஒளிப்பதிவராகப் பணியாற்றினார்.[1][2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Moving Stills". 22 August 2004. பார்க்கப்பட்ட நாள் 29 September 2013.
  2. Anjali Gera Roy; Nandi Bhatia (2008). Partitioned Lives: Narratives of Home, Displacement, and Resettlement. Pearson Education India. pp. 68–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-317-1416-4. பார்க்கப்பட்ட நாள் 29 September 2013.
  3. Rosalind Galt; Karl Schoonover (2010). Global Art Cinema : New Theories and Histories: New Theories and Histories. Oxford University Press. pp. 241–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-972629-5.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிமாய்_கோஷ்&oldid=4160618" இலிருந்து மீள்விக்கப்பட்டது