நிமிர்வோம் வெல்வோம்

இசைதட்டு

நிமிர்வோம் வெல்வோம் என்பது 2009 ம் ஆண்டு கனடாவில் ஃபீரடம் ரெக்கோட்ச் என்ட் (FreedomRecordzEnt) இசைக் குழுவால் ஆல் வெளியிடப்பட்ட ஒரு இசைத்தட்டு ஆகும். ஈழம் தொடர்பான பல பாடல்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிமிர்வோம்_வெல்வோம்&oldid=3772905" இலிருந்து மீள்விக்கப்பட்டது