நியாயப் பிரவேசம்
நியாயப்பிரவேசம் சமக்கிருதத்திலுள்ள ஒரு பௌத்த தருக்க நூல் ஆகும். இந்நூல் சீன, திபெத்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. நியாயப் பிரவேசத்தை இயற்றியவர் திண்ணாகர் என்று கருதப்படுகின்றது [1]. ஆனால் அதனை மறுக்கும் துச்சி சங்கராசுவாமின் என்று கருதுகின்றார்.[2] நியாயப் பிரவேசத்தை ஆனந்த் சங்கர் துருவா பதிப்பித்துள்ளார்.[3] மணிமேகலை காப்பியம், நியாயப் பிரவேசத்தைப் பின்பற்றித் தோன்றியது என்று கருதப்படுகிறது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "பவுத்தமும் தமிழரும்". நக்கீரன் (https://www.yarl.com/forum3/topic/22977-%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/).+2 அக்டோபர் 2017. http://nakkeran.com/index.php/2017/10/02/buddhism-and-tamils/. பார்த்த நாள்: 18 சனவரி 2019.
- ↑ https://www.jstor.org/stable/25221311?seq=1#page_scan_tab_contents
- ↑ https://archive.org/details/in.ernet.dli.2015.80975
- ↑ Buddism as expounded in ManBuddism as expounded in Manimekalai, S.N. Kandasamy, 1978, Annamalai University, p.74.