கருக்காடிக்கூறு

(நியூக்கிளியோட்டைடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கருக்காடிக்கூறுகள் அல்லது அமில அலகுகள் அல்லது நியூக்கிளியோடைடுகள் (Nucleotide) என்பவை டி. என். ஏ. போன்ற கருவமிலங்கள் உருவாகுவதற்கான அடிப்படை மூலக்கூறுகள் ஆகும். பல கருக்காடிக்கூறுகள் இணைந்து கருவமிலம் உருவாகின்றது. ஒரு கருக்காடிக்கூறு ஐங்கரிச்சர்க்கரை அல்லது பென்டோசு வெல்லம், நைட்ரசக் காரம் மற்றும் குறைந்தது ஒரு பொசுப்பேட்டு ஆகிய மூவற்றாலும் உருவாகியிருக்கும்.[1] கருக்காடிக்கூறுகள் கரிமச் சேர்மங்கள் ஆகும்.

கட்டமைப்பு

மேற்கோள்கள் தொகு

  1. "Nucleotides consist of three parts:". பார்க்கப்பட்ட நாள் 11 சனவரி 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருக்காடிக்கூறு&oldid=3805474" இலிருந்து மீள்விக்கப்பட்டது