நியூசெர்சி தமிழ்ப் பேரவை
நியூசெர்சி தமிழ்ப் பேரவை (New Jersey Tamil Peravai) அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தில் செயல்படும் ஒரு தமிழ் அமைப்பு ஆகும்.[1] நியூசெர்சி தமிழ்ப் பேரவை, 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் தொடங்கப்பட்டது. நியூசெர்சி மாநிலம், அமெரிக்காவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மாநிலங்களில் ஒன்றாகும். இம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழர்கள் வசிக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து நியூசெர்சி தமிழர்களுக்கு பொதுவான ஒர் அமைப்பாக, வள்ளுவத்தின் "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்னும் உன்னதமான வழியில் செயல்படுவதாக இந்த அமைப்பின் இணையத்தளம் தெரிவிக்கிறது.
சுருக்கம் | NJTaP |
---|---|
உருவாக்கம் | 2019 |
வகை | இலாப நோக்கமற்ற நிறுவனம் |
சேவை பகுதி | வட அமெரிக்கா |
வலைத்தளம் | njtamilperavai |
மேற்கோள்கள்
தொகு- ↑ "அமெரிக்காவின் முதல் தமிழ் துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு. நியூஜெர்சி தமிழ்ப் பேரவை வாழ்த்துகள் Read more at: https://tamil.oneindia.com/news/washington/new-jersey-tamil-peravai-wishes-kamala-harris-402529.html". one India. https://tamil.oneindia.com/news/washington/new-jersey-tamil-peravai-wishes-kamala-harris-402529.html. பார்த்த நாள்: 6 February 2023.