நியூயார்க் பங்குச் சந்தை
(நியூ யார்க் பங்குச்சந்தை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
நியூயார்க் பங்குச் சந்தை (இலங்கை வழக்கு: நியூயோர்க் பங்குச் சந்தை) பண அடிப்படையில் உலகின் மிகப் பெரிய பங்குச் சந்தையாகும். நியூ யோர்க் நகரில் அமைந்துள்ள இப்பங்குச் சந்தை நிரற்படுத்தப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை அடிப்படையில் உலகில் இரண்டாமிடம் வகிக்கிறது. இது 1792-லிருந்தே செயற்படுவதாக அறியப்படுகிறது. மார்ச் 8, 1817 இல் நிறுவனமயப் படுத்தப்பட்டது. 1863 இல் தற்போதைய பெயர் பெற்றது.
New York Stock Exchange | |
வகை | பங்குச் சந்தை |
---|---|
இடம் | நியூயார்க், அமெரிக்கா |
நிறுவுகை | மார்ச்சு 8, 1817 |
உரிமையாளர் | NYSE Euronext |
முக்கிய மாந்தர் | Duncan L. Niederauer (CEO) |
நாணயம் | அமெரிக்க டாலர் (ஐஅ$) |
பட்டியிலிடப்பட்ட நிறுவனங்கள் ஏண்ணிக்கை | 2,308 |
மொத்த பங்கு மதிப்பு | US$ 16.613 trillion [1] |
மொத்த வர்த்தகம் | US$ 20.161 trillion (Dec 2011) |
குறியீடுகள் | Dow Jones Industrial Average S&P 500 NYSE Composite |
இணையத்தளம் | NYSE.com |
மேற்கோள்கள்
தொகு- ↑ "NYSE Composite Index". Archived from the original on 29 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 7 May 2013.