நியோமல் பெரேரா

நியோமல் பெரேரா (Neomal Perera, பிறப்பு: மே 7 1965), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிசார்பில் புத்தளம் மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். வெளி விவகார பிரதி அமைச்சர். கம்பனி முகாமையாளர். சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

நியோமல் பெரேரா
வெளி விவகார பிரதி அமைச்சர்
நாடாளுமன்ற உறுப்பினர்
புத்தளம்
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புமே 7, 1965 (1965-05-07) (அகவை 59)
இலங்கை
அரசியல் கட்சிஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
வேலைஅரசியல்வாதி
தொழில்கம்பனி முகாமையாளர்

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

3/3, ரொக்வூட் பிளேஸ், கொழும்பு 07 இல் வசிக்கும் இவர் ரோமன் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர்,

உசாத்துணை

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நியோமல்_பெரேரா&oldid=2712466" இலிருந்து மீள்விக்கப்பட்டது