நிரல்தொடர் காண்பமைப்பு
நிரல்தொடர் காண்பமைப்பு (Syntax highlighting) என்பது கணியநிரல் தொடர்களை எளிதாக புரிந்து கொள்ளும் பொருட்டு, அதனின் ஒத்த தொடர்களை ஒரே நிறத்தில் காண்பிக்கும் வசதி எனலாம். கணிய நிரல் எழுதுவதற்கும், எழுதப்பட்ட நிரல்களை மேம்படுத்தவும், அதிலுள்ள வழுக்களை எளிதில் புரிந்து கொள்ளவும் இந்த வசதி மிகவும் தேவைப்படுகிறது. பெரும்பான்மையான இவ்வசதி, உரைதொகுப்பிகளின் மேலதிக வசதியாகவும், முனையத்தின் உட்கட்டமைப்புக் கூறுகளில் ஒன்றாகவும் இது அமைக்கப்பட்டு இருக்கும். எனவே, ஒரு கணியநிரலாளர் தேர்ந்தெடுக்கும் நிரல் தொகுப்பு முறைக்கு ஏற்ப, அதன் உட்கூறுகளின் நிறங்களும், எழுத்துருக்களும் வேறுபட்டும், எழுதப்படும் நிரல்மொழிகளுக்கு ஏற்பவும் காணப்படுகின்றன[1] இதன் நிரல் மொழியாளர்களுக்கு நேரமும், மன ஓய்வும், விரைந்து செயற்படும் தன்மையும் ஏற்படுவதாக, நிரல்மொழியாளர்களின் மனவியல்(PPIG) அறிக்கைக் கூறுகிறது.[2]
நிறங்களினால் வேறுபடுதல்
தொகுஎளிய தோற்றம் | நிறநிரல் தொடரிகள் |
---|---|
#!/usr/bin/env python
# -*- coding: utf-8 -*-
#run as python3 fileName
import csv
count_lines = sum(1 for line in open('பங்களிப்பாளர்.csv'))
#to concatenate integer and string
integer2str = str(count_lines)
print('-----------------------------------')
print('மொத்த பங்களிப்பாளர் = '+integer2str)
print('-----------------------------------')
|
#!/usr/bin/env python
# -*- coding: utf-8 -*-
#run as python3 fileName
import csv
count_lines = sum(1 for line in open('பங்களிப்பாளர்.csv'))
#to concatenate integer and string
integer2str = str(count_lines)
print('-----------------------------------')
print('மொத்த பங்களிப்பாளர் = '+integer2str)
print('-----------------------------------')
|
மேற்கோள்கள்
தொகு- ↑ See e.g., The Java Developer's Guide to Eclipse By Jim D'Anjou, Sherry Shavor, Scott Fairbrother, Dan Kehn, John Kellerman, Pat McCarthy Published by Addison-Wesley, 2004 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-321-30502-2, 1136 pages
- ↑ Sarkar, Advait (2015). "The impact of syntax colouring on program comprehension". Proceedings of the 26th Annual Conference of the Psychology of Programming Interest Group: 49–58. http://www.ppig.org/library/paper/impact-syntax-colouring-program-comprehension. பார்த்த நாள்: 14 பிப்ரவரி 2018.