நிர்பீக் (Nirbheek) என்பது இந்தியாவில் முதன் முதலாகப் பெண்களுக்காகத் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஆகும். இத்துப்பாக்கி டைட்டேனியம்‎ உலோகக்கலவை கொண்டு உருவாக்கப்பட்டது இதன் எடை சுமார் 500 கிராம் ஆகும். இதன் பெயர் இந்தி மொழியில் பயமற்ற என்ற பொருள் உடையதாகும். இந்தக் கைத்துப்பாக்கி இந்தியாவில் உள்ள கான்பூர் என்னும் இடத்தில் இருக்கும் இந்திய பாதுகாப்பிற்கு ஆயுதம் செய்யும் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.[2]

Nirbheek
வகைRevolver
அமைக்கப்பட்ட நாடு இந்தியா
பயன்பாடு வரலாறு
பயன்பாட்டுக்கு வந்தது2014
பயன் படுத்தியவர்இந்தியா
உற்பத்தி வரலாறு
தயாரிப்பாளர்Ordnance Factories Board
ஓரலகுக்கான செலவுINR 122,360.00[1]
உருவாக்கியதுJanuary 6, 2014
எண்ணிக்கை10 (sold as of January, 2014)
அளவீடுகள்
எடை525 g
நீளம்177.8 mm
சுடு குழல் நீளம்76.2 mm

தோட்டா.32 caliber (7.65 mm x 23)
வெடிக்கலன் செயல்Single action Revolver
செயல்திறமிக்க அடுக்கு50 அடி (15 m)
கொள் வகை6-shot Cylinder
காண் திறன்Front sight–blade, rear sight-‘U’

மேற்கோள்கள்

தொகு
  1. "FIELD GUN FACTORY, KANPUR". Ordnance Factory Board, Ministry of Defence, Government of India. பார்க்கப்பட்ட நாள் January 25, 2014.
  2. "Can a gun protect India's women from rape and violence?". த கார்டியன். 19 சனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 24 சனவரி 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிர்பீக்&oldid=2728802" இலிருந்து மீள்விக்கப்பட்டது