நிர்மல் உதாசு

இந்திய பாடகர்

நிர்மல் உதாசு ஒரு கசல் பாடகர் ஆவார். உதாசு சகோதரர்களின் இரண்டாவது சகோதரர் ஆவார். மற்றவர்கள் மன்கர் உதாசு மற்றும் பங்கசு உதாசு ஆவர்.[1] இந்திய நாட்டின் குசராத்து மாநிலத்தின் எளிய பின்னணியில் இருந்து வந்தவர்கள் ஆவர். நிர்மல் 1944 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5 ஆம் தேதியன்று செத்பூரில் கேசுபாய் உதாசு மற்றும் சிதுபன் உதாசு ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.

மேற்கோள்கள் தொகு

  1. "Gujarati Singer Nirmal Udhas". BBC Radio. BBC. பார்க்கப்பட்ட நாள் 28 December 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிர்மல்_உதாசு&oldid=3761141" இலிருந்து மீள்விக்கப்பட்டது