நிர்வாண நகரம் (புதினம்)

நிர்வாண நகரம், குங்குமம் வார இதழில் தொடர்கதையாக வெளிவந்து பின் புத்தகமாக வெளியிடப்பட்ட புதினம். இதன் ஆசிரியர் சுஜாதா.

நிர்வாண நகரம்
நிர்வாண நகரம்
நூலாசிரியர் சுஜாதா
நாடுஇந்தியா
மொழிதமிழ்
வகைதுப்பறியும் நாவல்
வெளியீட்டாளர்கிழக்குப் பதிப்பகம், விசா பப்ளிக்கேஷன்ஸ் [1]
வெளியிடப்பட்ட நாள்
2011
பக்கங்கள்160 பக்கங்கள்
ISBN978-81-8493-618-6

கதைக் கரு தொகு

தனது அறிவையும், படிப்பையும், மதிக்காத சமுதாயத்தின் மேல் கோபம் கொண்ட ஒரு பட்டதாரி இளைஞன், தான் சிலரைக் கொலை செய்ய போவதாக காவல்துறை அதிகாரிக்கே கடிதம் எழுதுகிறான். அவன் கடிதத்தில் சொல்லியது போல், கொலைகளும் நடக்கின்றன. கடிதம் எழுதிய இளைஞன் கொலை செய்தானா, அந்த இளைஞன் யார் என்பதைத் துப்பறியும் கதை.

கதை மாந்தர்கள் தொகு

 • கணேஷ்
 • வசந்த்
 • சிவராஜு
 • வனஜா
 • பாலு
 • ஜஸ்டிஸ் தயானந்த்
 • டாக்டர் பிரகாஷ்
 • அரசியல்வாதி அழகரசன்
 • சத்யநாதன்
 • இன்பராஜ்
 • கயல் மற்றும் பலர்.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிர்வாண_நகரம்_(புதினம்)&oldid=3445364" இலிருந்து மீள்விக்கப்பட்டது